Prepared by Muthu Selvam Madurai Cell : 9842104826
கொள்முதல் ஏட்டில் பதிவு செய்வது
அனைத்து சொத்துக்களின் கடன் கொள்முதல்
அனைத்து சரக்குகளின் கடன் கொள்முதல்
அனைத்து சரக்குகளின் கொள்முதல்
அனைத்து சொத்துக்களின் கொள்முதல்
பின்வருவனவற்றுள் எது கணக்கியலின் முதன்மை நோக்கம் ஆகாது.
வரி விதிக்கும் அதிகாரிகளிடம் வரித் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்த்தல்
வணிகத்தின் இலாபம் ஈட்டும் திறனை அறிந்து கொள்ளுதல்
நடவடிக்கைகளை முறையாகப் பதிவு செய்தல்
நிறுவனத்தின் நிதி நிலையை அறிந்து கொள்ளுதல்
வங்கி அறிக்கையின் படி இருப்பு ரூ.1,000. செலுத்திய காசோலை வங்கியால் இன்னும் வரவு வைக்கப்படாதது ரூ.2,000. ரொக்க ஏட்டில் வங்கிப்பத்தியின் இருப்பு எவ்வளவு?
வாடிக்கையாளர் கணக்கில் பற்று மற்றும் வரவு செய்யும்
வாடிக்கையாளர் கணக்கில் பற்று செய்யும்
வங்கிச்சரிகட்டும் பட்டியல் தயாரிப்பதில் உதவுவது
ரொக்க ஏடு
வங்கி அறிக்கை மற்றும் ரொக்க ஏட்டின் வங்கி பத்தி
வங்கி அறிக்கை
சில்லறை ரொக்க ஏடு
பின்வருவனவற்றில் எது கணக்கியலின் பிரிவுகளில் இடம்பெறாது.
மேற்கண்ட ஏதுமில்லை.
மேலாண்மைக் கணக்கியல்
மனிதவளக் கணக்கியல்
நிதிநிலைக் கணக்கியல்
நற்பெயர் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
ஓர் நடப்புச் சொத்து
புலனாகும் சொத்து
ஓர் நீர்மைச் சொத்து
புலனாகாச்சொத்து
முதலீடுகள் மீது கூடியுள்ள வட்டி தோன்றுவது.
இலாப நட்டக் கணக்கின் வரவுப் பக்கம்
இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்
இலாப நட்டக் கணக்கின் வரவுப் பக்கம் மற்றும் இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்
மேற்கண்ட எதுவுமில்லை
வணிகத்தின் உரிமையாளர் இட்ட முதலிற்கு, வணிக நிறுவனம் கடன்பட்டிருக்கிறது என்பதை கூறும் கருத்து
இரட்டைத்தன்மை கருத்து
பண மதிப்பீட்டுக் கருத்து
வணிகத்தனித்ன்மை கருத்து
அடக்கவிலை கருத்து
GAAP என்பது
பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கியல் கொள்கைகள்
பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கியல் கோட்பாடுகள்
பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கியல் வழிமுறைகள்
இவற்றுள் ஏதுமில்லை.
ஒரு வணிகத்தின் நிதிநிலையை அறிந்து கொள்ள அடிப்படை யாது?
இருப்புநிலைக் குறிப்பு
இருப்பாய்வு
குறிப்பேடு
பேரேடு
கணக்கியல் சமன்பாடு குறிப்பது
வியாபாரத்தின் முதல், பொறுப்புகளுக்கு சமமானது
வியாபாரத்தின் பொறுப்புகள், சொத்திற்கு சமமானது
வியாபாரத்தின் முதல், சொத்திற்கு சமமானது
வியாபாரத்தின் சொத்துகள், முதல் மற்றும் பொறுப்புகளுக்கு சமமானது
புதிதாக நிறுவப்பட்ட இயந்திரத்தினைச் சோதனை ஓட்டம் மேற்கொள்வதற்குச் செய்த செலவு ரூ 20,000
முதலினச் செலவு
வருவாயினச் செலவு
நீள்பயன் வருவாயினச் செலவு
தொடக்கச் செலவு
பின்வருவனவற்றில் எந்த ஒன்று, கணக்குகளை குறிமுறையாக்கம் செய்யும் முறைகளில் இல்லாதது?
மதியயோட்டுக் குறிமுறை
அணுகக் குறிமுறை
தொடர்ச்சியான குறிமுறை
தொகுப்புக் குறிமுறை
இந்தியாவில், கணக்கியல் தரநிலைகளை வழங்கும் அமைப்பு
இந்தியப் பட்டயக் கணக்காளர் நிறுவனம்.
இந்திய அடக்கவிலை மற்றும் கணக்காளர் நிறுவனம்
இந்திய மைய வங்கி
உச்ச நீதிமன்றம்
சொந்த பயன்பாட்டிற்காக உரிமையாளரால் வணிகத்திலிருந்து எடுக்கப்படும் தொகையால் ஏற்படும் நிலை.
ஒரு சொத்தின் மதிப்பு உயரும், மற்றொரு சொத்தின் மதிப்பு குறையும்
ஒரு சொத்தின் மதிப்பு உயரும், பொறுப்புகளின் மதிப்பு உயரும்
சொத்தின் மதிப்பு உயரும், முதலின் மதிப்பு குறையும்
சொத்தின் மதிப்பு குறையும், உரிமையாளரின் முதலின் மதிப்பு குறையும்
ஒரு நிறுவனத்தின் சொத்துக்கள் மதிப்பு ரூ 1,00,000 மற்றும் அதன் வெளியாட்களுடனான பொறுப்புகள் ரூ 60,000 எனில், அந்நிறுவனத்தில் முதல்____________
ரூ 1,60,000
ரூ 60,000
ரூ 1,00,000
ரூ 40,000
தேய்மான விகிதமானது சமமாக இருக்கும் போது நேர்கோட்டு முறைப்படி உள்ள தேயமானத் தொகை மற்றும் குறைந்து செல் இருப்பு முறையுடன் ஒப்பிடும் போது
எல்லா ஆண்டுகளிலும் சமமாசமமாக இருக்கும்.
முதலாண்டில் சமமாகவும், ஆனால், பின்வரும் ஆண்டுகளில் அதிகமாகவும் இருக்கும்
முதலாண்டில் குறைவாகவும், ஆனால், பின்வரும் ஆண்டுகளில் சமமாகவும் இருக்கும்
முதலாண்டில் சமமாகவும், ஆனால், பின்வரும் ஆண்டுகளில் குறைவாகவும் இருக்கும்.
ஒரு கணக்கின் வரவு மொத்தத்தைவிட பற்று மொத்தம் அதிகமாக இருப்பின் அதன் பொருள்
வரவு இருப்பு
பற்றும் மற்றும் வரவு இருப்பு
பற்று இருப்பு
இருப்பு இன்மை
கணக்கியல் சமன்பட்டின்படி சரியாக இல்லாதது.
பொறுப்புகள் = சொத்துக்கள் + முதல்
சொத்துக்க ள் = முதல் + பொறுப்புகள்
முதல் = சொத்துக்கள் - பொறுப்புகள்
சொத்துக்கள் = பொறுப்புகள் + முதல்
பற்று மற்றும் வரவு இனங்களை குறிப்பேட்டிலிருந்து பேரேட்டுக் கணக்குகளில் எடுத்து எழுதும் நடைமுறையை இவ்வாறு அழைக்கலாம்.
குறிப்பேட்டில் பதிதல்
கூட்டுதல்
இருப்புக் கட்டுதல்
எடுத்தெழுதுதல்
சொத்து கணக்கு கையாள்வது
செலவுகள் மற்றும் இழப்புகள்
தனிப்பட்ட நபர்கள்
வருமானம் மற்றும் இலாபங்கள்
சொத்துகள்
முன் கூட்டிச் செலுத்திய வாடகை ஒரு
ஆள்சார் கணக்கு
சொத்துக் கணக்கு
பெயரளவு கணக்கு
பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு
பின்வரும் எந்த சொத்துகளுக்கு வெறுமையாதல் முறையில் தேய்மானம் நீக்கப்படுகிறது
பொறி மற்றும் பொறி இயந்திரம்
வணிகக்குறி
சுரங்கம் மற்றும் கற் சுரங்கங்கள்
கட்டடங்கள்
இருப்பாய்வில் காணப்படும் எடுப்புகள்
கொள்முதலோடு கூட்டப்படும்
முதலோடு கூட்டப்படும்
முதலிலிருந்து கழிக்கப்படும்
கொள்முதலிலிருந்து கழிக்கப்படும்
பின்வருனவற்றில் எது கணினி அமைப்பின் கூறு அல்ல?
உள்ளீட்டு அலகு
மையச் செயல்பாட்டு அலகு
தரவு
வெளியீட்டு அலகு
நிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது
சமூகக் கணக்கியல்
காரியதரிசிகளின் கணக்கியல்
மேலாண்மைக் கணக்கியல்
பொறுப்பு கணக்கியல்
இறுதி சரக்கிருப்பு மதிப்பிடப்படுவது
சந்தை விலையில்
அடக்கவிலை அல்லது நிகர தீர்வு மதிப்பு இதில் எது குறைவோ அந்த விலையில்
அடக்கவிலை அல்லது சந்தை விலை இதில் எது அதிகமோஅந்த விலையில்
அடக்க விலையில்
வாரா ஐயக்கடன் ஒதுக்கு கணக்கு ஏற்கனவே இல்லையெனில் , உருவாக்கப்பட்ட ஐயக்கடன் ஒதுக்கு
வாராக்கடன் கணக்கில் பற்று வைக்க வேண்டும்
இலாப நட்டக் கணக்கில் பற்று வைக்க வேண்டும்
பற்பல கடனாளிகள் கணக்கில் பற்று வைக்க வேண்டும்
வாராக்கடன் கணக்கில் வரவு வைக்க வேண்டும்
உரிமையாளரால், வணிகத்திலிருந்து எடுக்கப்படும் தொகை வரவு வைக்கப்படும் கணக்கு
ரொக்கக் கணக்கு
கொள்முதல் கணக்கு
எடுப்புகள் கணக்கு
முதல் கணக்கு
சிறிய செலவினங்களைப் பதியும் ஏடு
செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு ஏடு
ரொக்க ஏடு
கொள்முதல் ஏடு
சில்லறை ரொக்க ஏடு
பேரேட்டுக் கணக்குகள் தயாரிப்பதன் முக்கிய நோக்கம்
இலாபம் அல்லது நட்டத்தை அறிய
நிதி நிலைமையை அறிய
நிதிநிலைமை மற்றும் இலாப நட்டத்தை அறிய
ஒவ்வொரு பேரேட்டுக் கணக்கின் இருப்பை அறிய.
ஒரு பேரேட்டுக் கணக்கின் பற்று பத்தியின் மொத்தத்திலிருந்தும் மற்றும் வரவுப் பத்தியின் மொத்தத்திலிருந்தும் நிகர இருப்பினை கண்டறியும் வழிமுறையை இவ்வாறு அழைக்கலாம்.
இருப்புக் கட்டுதல்
கூட்டுதல்
குறிப்பேட்டில் பதிதல்
எடுத்தெழுதுதல்
உரிமையாளரால் தொழிலுக்கு கொண்டு வரப்படும் தொகைக்கு வரவு செய்யப்படுவது
எடுப்புக் கணக்கு
ரொக்க கணக்கு
முதல் கணக்கு
அனாமத்து கணக்கு
வங்கி அறிக்கை என்பது
ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியின் நகல்
வணிகத்தால் விடுக்கப்பட்ட காசோலையின் நகல்
வங்கி புத்தகத்தில் வாடிக்கையாளர் கணக்கின் நகல்
ரொக்க ஏட்டின் ரொக்க பத்தியின் நகல்
ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியின் பற்றிருப்பு என்பது
வங்கி அறிக்கையின் படி பற்றிருப்பு
மேற்கூறிய ஏதுமில்லை
வங்கி அறிக்கையின் படி வரவிருப்பு
ரொக்க ஏட்டின் படி மேல்வரைப்பற்று
இருப்பாய்வு என்பது ஒரு
கணக்கு
குறிப்பேடு
அறிக்கை
பேரேடு
இறுதி சரக்கிருப்பு, அடக்கவிலை அல்லது விற்று ஈட்டக் கூடிய மதிப்பு இதில் எது குறைவோ அதனடிப்படையில் மதிப்பிடப்படும் என்ற கணக்கியல் கோட்பாடு.
பணமதிப்பீட்டுக் கருத்து
முக்கியத்துவ மரபு
முன்னெச்சரிக்கை மரபு
நிகழ்வு தீர்வு கருத்து
இருப்பாய்வு கீழ்க்கண்ட எந்த கணக்குகளை உள்ளடக்கி இருக்கும்
பெயரளவு கணக்குகள் மட்டும்
சொத்துக் கணக்குகள் மட்டும்
அனைத்து கணக்குகளும்
ஆள்சார் கணக்குகள் மட்டும்
பற்று இருப்புகளும் மற்றும் வரவு இருப்புகளும் சமமாக இருக்கின்றனவா என அறிய அனைத்துப் பேரேட்டுக் கணக்குகளையும் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பட்டியல்
குறிப்பேடு
இருப்பாய்வு
நாளேடு
இருப்பு நிலைக் குறிப்பு
பின்வருவனவற்றில் எது நடப்புச் சொத்துகளில் சேராதது?
சரக்கிருப்பு
முன்கூட்டிச் செலுத்திய செலவு
ரொக்கம்
அறைகலன்
திருத்தியமைக்கப்பட்ட மென்பொருள் இவைகளுக்கு ஏற்றவை
சிறிய, பாரம்பரிய வணிகம்
மேலே கூறிய எதுவும் இல்லை
பெரிய, நடுத்தர வணிகம்
பெரிய, தனித்தன்மையான வணிகம்
இருப்பாய்வு தயாரிக்கும்போது, கணக்காளர் இருப்பாய்வின் வரவு பக்கத்தில் மொத்த தொகை ரூ. 200 குறைவாக இருப்பதைக் கண்டறிந்தார். அந்த வேறுபாட்டினை அவர் என்ன செய்வார்
ஏதேனும் வரவு இருப்புக்கொண்ட கணக்கில் சரி செய்வார்
ஏதேனும் பற்று இருப்புக்கொண்ட கணக்கில் சரி செய்வார்
அனாமத்து கணக்கில் பற்று செய்வார்
அனாமத்து கணக்கில் வரவு செய்வார்
நேர்க்கோட்டு முறையில் தேய்மானத் தொகையானது,
ஆண்டுதோறும் குறையும்
ஆண்டுதோறும் மாறக்கூடியது
ஆண்டுதோறும் அதிகரிக்கும்
அனைத்து ஆண்டுகளுக்கும் நிலையாக இருக்கும்
ஒரு நடவடிக்கையின் பற்று மற்றும் வரவுத் தன்மைகளை ரொக்க ஏட்டில் பதிந்தால், அது
ஒற்றைப் பதிவு
எதிர்ப்பதிவு
சாதாரணப் பதிவு
கூட்டுப் பதிவு
கொள்முதல் திருப்ப ஏடு பதிவு செய்வது
மேற்கண்டஏதுமில்லை
சரக்களித்தோருக்கு, உடனடியாக பணம் பெறாமெறாமல் திருப்பிய சரக்கு
உடனடியாக பணம் பெற்றுக் கொண்டு சொத்து வாங்கியவரிடம் திருப்பியது
அளித்தவரிடம் உடனடியாக பணம் பெறாமல் திருப்பிய சொத்துகள்
அதியமானிடமிருந்து கடனுக்கு அறைகலன் வாங்கியது கொள்முதல் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது. இப்பிழையைத் திருத்தம் செய்யும்போது, கீழ்கண்டவற்றில் எந்தக் கணக்கைப் பற்று வைக்க வேண்டும்?
அறைகலன் கணக்கு
அதியமான் கணக்கு
இவை ஏதுமில்லை
கொள்ள்முதல் கணக்கு
பின்வரும் எந்த முறை அல்லது முறைகளில் இருப்பாய்வு தயாரிக்கப்படுகிறது?
மொத்தத் தொகை முறை
மொத்தத் தொகை முறை மற்றும் இருப்பு முறை
இருப்பு முறை ,,மொத்தத் தொகை முறை , மொத்தத் தொகை முறை மற்றும் இருப்பு முறை
இருப்பு முறை
இருப்பாய்வில் பற்றுப்பத்தியின் மொத்தமும் வரவுப்பத்தியின் மொத்தமும் வேறுபட்டால் அதை எடுத்து எழுத வேண்டிய கணக்கு
வியாபாராபார கணக்கு
வேறுபாட்டு கணக்கு
இதர கணக்கு
அனாமத்து கணக்கு
குறிமுறைகள் மற்றும் நிரல்கள் எழுதுவர்கள் பின்வன்வருமாறு அழைக்கப்படுகின்றனர்
அமைப்பு வடிவமைவமைப்பாளர்கள்
அமைப்பு பகுப்பாய்வாள்பாய்வாளர்கள்
அமைப்பு இயக்குபவர்கள்
அமைப்பு நிரலாளர்கள்
இருப்புநிலைக் குறிப்பு என்பது _____________
ஓர் கணக்கு
மேல் கூறியவற்றில் எதுவுமில்லை
ஓர் அறிக்கை
ஓர் அறிக்கையுமில்லை, ஓர் கணக்குமில்லை
சொத்தின் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புச் செலவுகள் காலப்போக்கில் அதிகரிக்கும் போது பின்வரும் தேய்மான முறைகளுள் எது சிறந்தது?
ஆண்டுத் தொகை முறை
நேர்கோட்டு முறை
தேய்மான நிதி முறை
குறைந்து செல் இருப்பு முறை
ஒரு இருப்பாய்வு தயாரிக்கப்படுவது
ஒரு குறிப்பிட்ட நாளில்
இவை ஏதும் இல்லை
ஆண்டு இறுதியில்
ஒரு பருவ காலம் முடிந்தது
கணக்கியல் சமன்பாடு, எந்த கணக்கியல் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது?
நிலைத்தன்மை
நிகழ்வுத்தன்மை
நிறுவனத் தொடர்ச்சி
இரட்டைத் தன்மை
ஒரு குறிப்பிட்ட கால கொள்முதல் ஏட்டின் மொத்தம், எடுத்தெழுதப்படுவது
கொள்முதல் கணக்கின் வரவுப் பக்கம்
விற்பனை கணக்கின் பற்றுபக்கம்
கொள்முதல் கணக்கின் பற்றுபக்கம்
விற்பனை கணக்கின் வரவுப் பக்கம்
விற்பனை ஏட்டின் மொத்தம் ஒரு குறிப்பிட்ட கால அளவில் வரவு வைக்கப்படுவது
கொள்முதல் கணக்கு
ரொக்க கணக்கு
விற்பனை கணக்கு
உரிய குறிப்பேடு
விற்பனைத் திருப்ப ஏடு பதிவு செய்வது
வாடிக்கையாளரால் திருப்பிய சரக்குகளுக்கு உடனடியாக பணம் செலுத்தாதது
வாடிக்கையாளரால் திருப்பிய சொத்துகளுக்கு உடனடியாக பணம் செலுத்தியது
வாடிக்கையாளரால் திருப்பிய சொத்துகளுக்கு உடனடியாக பணம் செலுத்தாதது
வாடிக்கையாளரால் திருப்பிய சரக்குகளுக்கு உடனடியாக பணம் செலுத்தியது
நிலைச்சொத்துக்கள் கடனுக்கு வாங்கியது பதிவு செய்ய வேண்டிய ஏடு
கொள்முதல் ஏடு
விற்பனை ஏடு
கொள்முதல் திருப்ப ஏடு
உரிய குறிப்பேடு
பின்வரும் வாக்கியங்களில் எது உண்மையல்ல ?
வியாபாரத் தள்ளுபடி கணக்கேடுகளில் பதிவு செய்யப்படுகிறது
சொத்துகள் கடனுக்கு வாங்கியது உரிய குறிப்பேட்டில் பதிவு செய்யப்படுகிறது
ரொக்கத் தள்ளுபடி கணக்கேடுகளில் பதிவு செய்யப்படுகிறது
மாற்றுச்சீட்டின் செலுத்தற்குரிய நாளை கணக்கிடும்போது மூன்று நாட்கள் சலுகை நாட்களாகக் கூட்டப்படுகின்றன
எந்நாள் முதற்கொண்டு தேய்மானம் கணக்கிடப்பட வேண்டும்
சொத்தினை பயன்பாட்டிற்கு இட்ட நாள்முதல்
சொத்தினை வாங்குவதற்காதற்கான ஆணை பிறப்பித்த நாள்முதல்
சொத்தின் இடாப்பு பெற்றெற்ற நாள் முதல்
சொத்தினை வியாபார வளாகத்திற்குள் பெற்ற நாநாள்முதல்
ரொக்க ஏடு ஒரு
முதன்மை ஏடு
துணை ஏடு
துணையேடு மற்றும் முதன்மை ஏடு இரண்டும்
உரிய குறிப்பேடு
ரொக்க ஏடு பதிவு செய்வது
அனைத்து கடன் நடவடிக்கைகள்
அனைத்து ரொக்கப் பெறுதல்கள்
அனைத்து ரொக்கச் செலுத்தல்கள்
அனைத்து ரொக்கப் பெறுதல்கள், அனைத்து ரொக்கச் செலுத்தல்கள் ஆகிய இரண்டும்
சாதாரண ரொக்க ஏட்டை வைத்திருக்கும் ஒரு நிறுவனம், எந்த கணக்கை தயாரிக்க தேவை இல்லை?
பேரேட்டில் கொள்முதல் கணக்கு
பேரேட்டில் விற்பனைக் கணக்கு
பேரேட்டில் முதல் கணக்கு
பேரேட்டில் ரொக்கக் கணக்கு
விதிப்பிழை எழுவது
முதலினம் மற்றும் வருவாயினத்தை வேறுபடுத்தாத போது
ஒரு நடவடிக்கை முழுவதும் விடுபடும்போது
பேரேட்டில் தவறாக எடுத்து எழுதுதல் மற்றும் தவறாகக் கூட்டும்போது
ஒரு நடவடிக்கை பகுதி விடுபடும்போது
விற்பனை ஏட்டில் பதிவு செய்வதற்கு பயன்படும் அடிப்படை ஆவணம்
ரொக்க இரசீது
வரவு குறிப்பு
இடாப்பு
பற்றுக் குறிப்பு
முப்பத்தி ரொக்க ஏட்டில் முன்னிருந்து தூக்கி எழுதப்பட்ட வங்கி மேல்வரைப் பற்றின் இருப்பு
ரொக்கப்பத்தி பற்றுப்பக்கம்
வங்கிப்பத்தி வரவுப்பக்கம்
ரொக்கப்பத்தி வரவுப்பக்கம்
வங்கிப்பத்தி பற்றுப்பக்கம்
தள்ளுபடி, ரொக்கம் மற்றும் வங்கி பத்திகளுடைய ரொக்க ஏட்டை இவ்வாறு அழைக்கலாம்.
இருபத்தி ரொக்க ஏடு
சாதாரண ரொக்க ஏடு
சில்லறை ரொக்க ஏடு
முப்பத்தி ரொக்க ஏடு
கீழ்க்கண்டவற்றில் எது எதிர்ப்பதிவாக பதிவு செய்யப்படும்?
அலுவலக செலவிற்காக வங்கியிலிருந்து எடுத்த ரொக்கம்
சொந்த செலவிற்காக வங்கியிலிருந்து எடுத்த ரொக்கம்
வங்கி எடுத்துக் கொண்ட வட்டி
வாடிக்கையாளர், நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்திய தொகை
சில்லறை ரொக்க ஏட்டின் இருப்பு
ஒரு செலவு
ஒரு சொத்து
ஒரு இலாபம்
ஒரு பொறுப்பு
எந்தச் செலவிற்கு சில்லறை ரொக்கத்திலிருந்து கொடுக்கலாம்?
மேலாளரின் ஊதியம்
தபால் செலவு மற்றும் பயணச் செலவுகள்
அறைகலன் மற்றும் பொருத்துகைகள் வாங்க
மூலப் பொருட்கள் வாங்க
விற்பனை ஏடு எதைப் பதிவு செய்ய உதவுகிறது?
அனைத்து சொத்துக்களின் கடன் விற்பனை
அனைத்து சரக்குகளின் விற்பனை
அனைத்து சொத்துக்கள் மற்றும் சரக்குகள் விற்பனை
அனைத்து சரக்குகளின் கடன் விற்பனை
வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரிக்கப்படுவது.
வணிகத்தின் கடனீந்தோரால்
வணிகத்தால்
வங்கியரால்
வணிகத்தின் கடனாளிகளால்
எந்த வேறுபாட்டிற்கான காரணங்களைக் கண்டறிய வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரிக்கப்படுகிறது
சில்லறை ரொக்க ஏட்டின் இருப்பு மற்றும் ரொக்க ஏட்டின் இருப்புக்கும் இடையேயான வேறுபாடு
ரொக்க ஏட்டின் படி ரொக்க பத்தியின் இருப்பு மற்றும் ரொக்க ஏட்டின் படி வங்கிப்பத்தியின் இருப்புக்கும் இடையேயான வேறுபாடு
ரொக்க ஏட்டின் படி வங்கிப்பத்தியின் இருப்பு மற்றும் வங்கி அறிக்கை இருப்புக்கும் இடையேயான வேறுபாடு
ரொக்க ஏட்டின் படி ரொக்க பத்தியின் இருப்பு மற்றும் வங்கி அறிக்கை இருப்புக்கும் இடையேயான வேறுபாடு
ரொக்க ஏட்டின் படி இருப்பு ரூ.2,000. வங்கியால் பற்று செய்யப்பட்ட வங்கிக் கட்டணம் ரூ.50 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை எனில் வங்கி அறிக்கையின் படி இருப்பு என்ன
ரூ 2,050 வரவு இருப்பு
ரூ,2,050 பற்று இருப்பு
ரூ, 1,950 பற்று இருப்பு
ரூ 1,950 வரவு இருப்பு
பின்வருவனவற்றில் எது காலத்தினால் ஏற்படும் வேறுபாடு அல்ல?
விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது
செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது
ரொக்க ஏட்டில் தவறுதலாக பற்று வைத்தது
வங்கியில் நேரடியாகச் செலுத்திய தொகை
இருப்பாய்வைப் பாதிக்காத பிழைகள்
குறைவாகக் கூட்டுதல் பிழைகள்
அதிகமாகக் கூட்டுதல் பிழைகள்
பகுதி விடு பிழைகள்
விதிப்பிழைகள்
இருப்பாய்வின் வேறுபாடு எடுத்துச் செல்லப்படுவது
முதல் கணக்கிற்கு
வியாபாரக் கணக்கிற்கு
அனாமத்துக் கணக்கிற்கு
இலாப நட்டக் கணக்கிற்கு
குறைந்து செல் மதிப்பு முறையில், தேய்மானத் தொகையானது
அனைத்து ஆண்டுகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும்
மேற்கூறியவற்றில் எதுவுமில்லை
ஆண்டுதோறும் குறையும்
ஆண்டுதோறும் அதிகரிக்கும்
கணக்கியல் மென்பொருள் என்பது இதற்கு உதாரணம்
பயன்பாட்டு மென்பொருள்
செயல்பாட்டு மென்பொருள்
அமைப்பு மென்பொருள்
இயக்க முறைமை
இயந்திரம் நிறுவுவதற்கு செலுத்துப்பட்ட கூலியை கூலிக் கணக்கில் பற்று வைப்பது
விதிப் பிழை
இருமுறை பதிந்த பிழை
முழு விடு பிழை
பகுதி விடு பிழை
செங்குட்டுவனால் சரக்கு திருப்பித் தரப்பட்டு சரக்கிருப்பில் சேர்க்கப்பட்டு ஆனால் ஏடுகளில் பதிவேதும் செய்யப்படவில்லை. இப்பிழையைத் திருத்தம் செய்யும்போது, கீழ்க்கண்டவற்றில் எந்தக் கணக்கைப் பற்று வைக்க வேண்டும்?
கொள்முதல் திருப்பக் கணக்கு
விற்பனைத் திருப்பக் கணக்கு
செங்குட்டுவன் கணக்கு
வெளித் திருப்பக் கணக்கு
கொள்முதல் ஏட்டின் மொத்தத் தொகை அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது. இப்பிழையைத் திருத்தம் செய்யும்போது, கீழ்கண்டவற்றில் எந்தக் கணக்கைப் பற்று வைக்க வேண்டும்?
மேற்கண்டது ஏதும் இல்லை
அனாமத்துக் கணக்கு
கடனீந்தோர் கணக்கு
கொள்முதல் கணக்கு
இரட்டைப் பதிவு முறையில் கணக்குகளைப் பதிவு செய்யும் போது நடவடிக்கைகள் பாதிப்பது
ஒரே கணக்கின் இரு பக்கங்களில்
குறைந்தபட்சம் இரண்டு கணக்குகள்
ஒரே கணக்கில், வெவ்வேறு தேதிகளில்
குறைந்த பட்சம் மூன்று கணக்குகள்
கணினியை கணக்கியலில் பொதுவாக உபயயோகப்படுத்தப்படும் பகுதிகள்
பண்டகச் சாலைக் கணக்கியல்
வணிக நடவடிக்கைகளைப் பதிவு செய்தல்
மேலே கூறிய அனைத்தும்
சம்பளப் பட்டியல் கணக்கிடுதல்
வெளியீட்டு சாதனத்திற்கான ஒரு உதாரணம்
சுட்டி
ஒளியியல் வருடி
விசைப் பலகை
அச்சுப்பொறி
வணிகம் நீண்டகாலம் தொடர்ச்சியாக நடைபெறும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது.
முன்னெச்சரிக்கை கொள்கை
வணிக தனித்தன்மை கருத்து
நிறுவன தொடர்ச்சி கருத்து
கணக்கியல் கால அனுமனம்
தேய்மானம் மற்றும் பராமரிப்புச் செலவுகளை கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது கீழ்க்கண்ட முறைகளில் எது சீரான தாக்கத்தை ஏற்படுத்தும்?
ஆண்டுத் தொகை முறை
குறைந்து செல் இருப்பு முறை
நேர்க்கோட்டு முறை
காப்பீட்டு முனைம முறை
தேய்மானம் எதனால் ஏற்படுகிறது?
காலப்போக்கு
பயன்பாடு
வழக்கொழிவு
காலப்போக்கு, பயன்பாடு மற்றும் வழக்கொழிவு
ஒரு சொத்து எதன் காரணமாக வழக்கொழிவு அடைகிறது?
காலப்போக்கு
தேய்வு மற்றும் உராய்வு
மேற்கூறியவற்றில் ஏதுமில்லை
தொழில்நுட்ப மாற்றங்கள்
திரையரங்கத்தின் இருக்கை வசதிகளை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள்
வருவாயினச் செலவு
நீள்பயன் வருவாயினச் செலவு
மேற்கூறிய எதுவுமில்லை
முதலினச் செலவு
சொத்தின் இறுதி மதிப்பு என்பது பயனளிப்பு காலத்தின் --------- அச்சொத்திலிருந்து கிடைக்கும் தொகையாகும்
இறுதியில்
இவைகளில் எதுவுமில்லை
ஆரம்பத்தில்
மத்தியில்
நடைமுறை முதலை அதிகரிப்பதற்காக இந்திய தொழில் வளர்ச்சி வங்கியிடம் பெற்ற நடுத்தர காலக் கடன் தொகை
முதலின வரவுகள்
முதலினச் செலவுகள்
வருவாயின வரவுகள்
வருவாயினச் செலவுகள்
கீழ்க்கண்ட பிழைகளில் எது இருப்பாய்வைப் பாதிக்காது?
ஒரு கணக்கில் தவறாக இருப்புக் கட்டுதல்
ஒரு கணக்கில் தவறாகக் கூட்டுதல்
பேரேட்டில் எடுத்து எழுதும் போது தவறான கணக்கில் சரியான பக்கத்தில் பதிவு செய்தல்
ஒரு பேரேட்டுக் கணக்கில் தவறான தொகையைகையை முன்னெடுத்து எழுதுதல்
ஒரு நடவடிக்கை முழுவதுமே பதிவுசெய்யப்படாத போது அது ______ எனப்படும்
முழுவிடு பிழை
பகுதி விடு பிழை
இருமுறை பதிந்த பிழை
விதிப் பிழை
வங்கி வைப்புகள் மீதான வட்டி
வருவாயின வரவு
வருவாயினச் செலவு
முதலினச் செலவு
முதலின வரவு
கீழ்க்கண்ட பிழைகளில் எந்தப்பிழை அனாமத்துக் கணக்கைப் பயன்படுத்தி திருத்தம் செய்யப்படும்?
ரவிவர்மனுக்கு கடனுக்கு சரக்கு விற்றது விற்பனை ஏட்டில் பதிவு செய்யப்படாமல் உள்ளது
நரேந்திரனால் சரசரக்கு திருப்பித் தரப்பட்டது, ஏடுகளில் பதிவுசெய்யப்படாமல் உள்ளது.
அகிலாவால் ரூ.900 மதிப்புள்ள சரக்கு திருப்பித் தரப்பட்டது, விற்பனைத் திருப்ப ஏட்டில் ரூ.90 என பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அனைத்து பேரேட்டுக் கணக்குகளின் சுருக்கத்தைத் தருவது. ,இறுதிக் கணக்குகளைத் தயாரிக்க உதவுவது மற்றும் கணக்குகளின் கணக்கீட்டுச் சரித்தன்மையைப் பரிசோதிப்பது
இறுதிக் கணக்குகளைத் தயாரிக்க உதவுவது
இருப்பாய்வில் தோன்றும் சம்பளம் எங்கு காண்பிக்கப்படும்
இருப்புநிலைக் குறிப்பின் பொறுப்புகள் பக்கம்
வியாபாரக் கணக்கின் பற்று பக்கம்
இலாப நட்டக் கணக்கின் பற்று பக்கம்
இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்
இறுதிச் சரக்கிருப்பு என்பது ஓர் ________
நடப்புச் சொத்து
கற்பனைச் சொத்து
புலனாகாச் சொத்து
நிலையான சொத்து
முன் கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் தோன்றுவது.
வியாபாரக் கணக்கில் பற்றுப் பக்கம்
இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்
இருப்புநிலைக் குறிப்பின் பொறுப்புகள் பக்கம்
இலாப நட்டக் கணக்கில் வரவுப் பக்கம்
நிகர இலாபம்
முதல் கணக்கில் பற்று வைக்கப்படும்
எடுப்புகள் கணக்கில் பற்று வைக்கப்படும்
முதல் கணக்கில் வரவு வைக்கப்படும்
எடுப்புகள் கணக்கில் வரவு வைக்கப்படும்
பின்வருபவற்றில் எது வங்கிச் சரிகட்டும் பட்டியலின் சிறப்பியல்பு அல்ல
வங்கி இருப்பின் உண்மையான நிலையை அறிய பயன்படுகிறது
சரிகட்டும் பட்டியல் கணக்காளர் ரொக்கத்தை கையாளும் போது செய்யக்கூடிய மோசடிகளை தடுக்கிறது
காசோலை தீர்வடைவதில் ஏற்படும் கால தாமதத்தை சரிகட்டும் பட்டியல் காண்பிக்கு
சரிகட்டும் பட்டியல் கணக்காண்டின் இறுதியில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது