வேலையை பல்வேறு சிறு பணிகளாக பிரிப்பதை ................. என்பர்.
? சமத்துவம்? ஒழுங்கு? வேலைப்பகிர்வு? பயன்பாடு
--------உரிமைகள் சர்வதேச மட்டத்தில் வலுவான அஸ்திவாரத்தை காரணமாக தைரியமான மேலாண்மை முடிவுகளை எடுக்கின்றன
? கார்ப்பரேஷன்? பொது? தனியார்? MNC இன்
சந்தையிடுகை முறையின் ஆரம்ப நிலை ____
? முற்றுரிமை முறை? தற்சார்பு உற்பத்தி? பணத்திற்கு மாற்றுதல்? பண்டமாற்று முறை
மேலாண்மை என்பது ................ ன் செயல் ஆகும்.
? உயரதிகாரி? கீழ்ப்பணியாளர்? மேலாளர்? மேற்பார்வையாளர்
_____ ஊழியர்களின் திறமை குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது
? பயிற்சி? தேர்வு? ஆட்சேர்ப்பு? வேலை பகுப்பாய்வு
உடனடி சந்தை எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது
? பரிவர்த்தனை? காலம்? பொருட்கள்? ஒழுங்குமுறை
பரந்த அளவு வீச்செல்லையில் அதிகாரப்படி நிலை மட்டங்களின் அளவு..............
? குறைவு? கூடுதல்? அதிகம்? பன்மடங்கு
மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது எது?
? கட்டுப்படுத்துதல்? முடிவெடுத்தல்.? புதுமைப்படுத்துதல்? திட்டமிடுதல்
முந்தைய பங்குதாரர்களுக்கு எவ்விதக் கட்டணமும் இல்லாமல் வெளியிடும் பங்கு கள்-------
? சாதாரண பங்கு? முன்னுரிமைப் பங்கு? ஊக்கப் பங்கு? உரிமைப் பங்கு
இந்தியாவில் இந்திய பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற வாரியம் (SEBI) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு _______
? 1988? 1995? 1992? 1998
ஜிஎஸ்டி என்பது …….
? சரக்கு மட்டும் சமூக வரி? சரக்கு மற்றும் சேவை வரி? சரக்கு மற்றும் விற்பனை வரி? சரக்கு மற்றும் ஊதிய வரி
................ல் நிர்வாக செயல்பாடுகளும் உள்ளடங்கியுள்ளது.
? ஒழுங்கமைத்தல்? கட்டுப்படுத்துதல்? ஒருங்கிணைத்தல்? பணியமர்த்துதல்
............. ன் உதவியுடன் இலக்குகள் அடையப்படுகின்றன
? கட்டுப்படுத்துதல்? செயலூக்கமளித்தல்? பணியமர்த்துதல்? திட்டமிடுதல்
சரக்கு விற்பனை சட்டத்தில் எது சரக்கு என்ற பொருளில் உள்ள அடங்காதது?
? பயிர்? வரவேண்டிய பங்காதாயம்? சரக்கு இருப்பு? தண்ணீர்
குறியிலக்கு மேலாண்மை செயல்முறையின் முதல் நிலை எது?
? அமைப்பின் குறிக்கோள்களை வரையறுப்பது? குறிக்கோள்களுடன் வளங்களைப் பொருத்துவது? நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வது? முக்கிய முடிவு பகுதியை நிர்ணயிப்பது
கீழ்க்கண்ட பங்குகளில் எது முந்தைய பங்குதாரர்களின் துணை கொண்டு தனது நிறுமத்தின் முதலை உயர்த்த வெளியிடும் பங்கு---------
? ஊக்கப் பங்கு? உரிமை பங்கு? முன்னுரிமைப் பங்கு? சாதாரண பங்கு
சரக்கு விற்பனை ஒப்பந்தத்திற்கு எது முக்கிய உறுப்பாக இருக்கிறது?
? இருதரப்பினர்? விலை? சொத்து உரிமை மாற்றம்? அனைத்தும்
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எது காலம் தாழ்த்தும் பழமை விரும்பி தொழில் முனைவோர்க்கு பொருந்தாது.
? பழமை பேணுவது? மாற்றிக்கொள்வது? ஐயப்படுவது? இடர் வெறுப்பது
................ உதவியால் அதிகாரப் பகிர்வு எளிதாகச் செய்யப்படுகிறது.
? முதுகலை வணிக நிர்வாகம்? குறியிலக்கு மேலாண்மை? விதிவிலக்கு மேலாண்மை? முதுகலை வணிகமேலாண்மை
பங்குகளை இந்தியா முழுவதும் மின்னணு மூலம் வியாபாரம் செய்யும் நோக்கத்தோடு முதன்மை நிதி நிறுவனங்களால் உருவாக்கப்பட்டதே ............... ஆகும்
? இந்திய உடனடி பங்கு மாற்றகம்? பரஸ்பர நிதி? ஏட்டுக்கடன்? துணிகர முதல்
நுகர்வோரின் பொறுப்பு என்பதை அவர் பெற்றுள்ள ஆவணமே பொருட்கள் வாங்கியதற்கான அடையாளமாகும்
? உத்திரவாத அட்டை? இடாப்பு? மேற்காணும் அனைத்தும்? ரொக்க ரசீது
மாநில நுகர்வோர் பாதுகாப்பு சபையின் தலைவர் யார்.
? முதலமைச்சர்? நிதி மந்திரி? உயர் நீதிமன்றத்தின் நீதிபதி? மேலே குறிப்பிட்டவை அல்ல
பொருத்தமற்ற விண்ணப்பதாரரை நீக்குவதற்கான செயல்முறை _______ அழைக்கப்படுகிறது
? நேர்காணல்? ஆட்சேர்ப்பு? தேர்வு? தூண்டுதல்
நிதிச் சந்தை வணிக நிறுவனங்களுக்கு _____ உதவுகிறது.
? விற்பனையை அதிகரிப்பதற்கு? நிதிகளை திரட்டுவதற்கு? பணியாட்களை தேர்வு செய்வதற்கு? நிதித் தேவையை குறைப்பதற்கு
NSEI தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
? 1998? 1997? 1990? 1992
முதல் நிலைச் சந்தை ________ எனவும் அழைக்கப்படுகிறது.
? மறைமுக சந்தை? இரண்டாம் நிலைச் சந்தை? பணச் சந்தை? புதிய வெளியீடுகளுக்கான சந்தை
ஒரு இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பத்திரம் எத்தனை முறை விற்கப்படலாம்?
? இரண்டு முறை? பல முறை? ஒரே ஒரு முறை? மூன்று முறை
எது கொணர்பவர் பாத்திரமாக இருக்க முடியாது?
? கடனுறுதிச் சீட்டு? காசோலை? மேற்கூறிய எதுவுமில்லை? மாற்றுச்சீட்டுகீழ்
மூலதன சந்தை _____ ஐ வழங்குவதில்லை.
? குறுகிய கால நிதி? கடனுறுதி பத்திரங்கள்? நீண்ட கால நிதி? சமநிலை நிதி
மூலதனச் சந்தையின் பங்கேற்பாளர் _____ ஆவர்.
? மேலே உள்ள அனைத்தும்? நிதி நிறுவனங்கள்? நிறுமங்கள்? தனிநபர்
முதல் நிலைச் சந்தை என்பது ஈடுகளை ______ முறை வியாபாரம் செய்யும் ஒரு சந்தை ஆகும்.
? முதன் முறை? மூன்றாம் முறை? பலமுறை? இரண்டாம் முறை
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எந்தெந்த பண்புகள் தொழில் முனைவோர்க்கு உரித்தானவை?
? துணிகர உணர்வு? அனைத்தும்? நெளிவு சுளிவு? தன்னம்பிக்கை
வணிகத் தொழில் முனைவோரை சாராத பணியை கண்டறிய.
? தயாரிப்பு? விற்பனை? கழிவு? வாங்கல்
பொருளின் மீதான உரிமை என்பது
? பொருளைப் பாதுகாத்தல்? இவற்றில் எதுவுமில்லை? பொருளின் உடைமை? பொருளின் மீதான உரிமை பாத்தியம் வைத்திருப்பவர்
கீழ்க்குறிப்பிட்ட வகைகளில் எது மேலாண்மை பணி அல்ல?
? கட்டுப்படுத்துதல்? திட்டமிடல்? அமைப்பாற்றல்? சந்தையிடல்
நிறுமச் சட்டம் 2013ம் படி ஒரு நபர் இயக்குனராக-------- நிறுமங்களுக்கு மேல் பதவி வகிக்க கூடாது.
? 10 நிறுமம்? 15 நிறுமம்? 5 நிறுமம்? 20 நிறுமம்
கீழ்கண்டவற்றுள் கண்ணுக்கு புலப்படாத பொருள் எது?
? கைபேசி? கல்வி? ஆடைகள்? வாகனங்கள்
பணச் சந்தையில் முக்கிய பங்காற்றும் அமைப்பு _____
? வணிக வங்கி? பாரத ஸ்டேட் வங்கி? இந்திய ரிசர்வ் வங்கி? மைய வங்கி
கீழ் குறிப்பிடப்பட்ட எந்த செயல் வியாபார தொழில் முனைவோரை சார்ந்தது.
? சந்தையிடுகை? உற்பத்தி? செயல்பாடு? மேற்கூறிய அனைத்தும்
முக்கியமான சிக்கல்களைக் கண்டறிவதன் மூலம் வாய்ப்புக்களையும், அச்சுறுத்தல்களையும் மேலாண்மை எச்சரிக்கையாக வைத்திருக்க …………. உதவுகிறது.
? குறியிலக்கு மேலாண்மை? முதுகலை வணிகநிர்வாகம்? விதிவிலக்கு மேலாண்மை? முதுகலை வணிக மேலாண்மை
சந்தைப்படுத்தக் கூடிய உரிமையியலான ஆவணம், காலமுறை வைப்பாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எனக் குறிப்பிடப்படும் ஆவணத்தை ______ என்று குறிப்பிடுகிறோம்.
? வணிக இரசீது? அரசுப் பத்திரங்கள்? கருவூல இரசீது? வைப்புச் சான்றிதழ்
அழைப்பு பணச் சந்தையில் முதலீடு செய்யும் பணத்திற்கு ____ உடன் அதிக நீர்மத்தன்மையை வழங்குகிறது.
? குறைந்த இலாபத் தன்மை? நடுத்தர இலாபத் தன்மை? உயர் இலாபத்தன்மை? வரையறுக்கப்பட்ட இலாபத்தன்மை
பயிற்சி முறைகளை _____ பயிற்சி ___________என வகைப்படுத்தலாம்.
? வேலை சுழற்சி மற்றும் வேலை செறிவூட்டல்? பணிவழி மற்றும் பணிவழியற்ற பயிற்சி? உடல் மற்றும் மனம்? வேலை பகுப்பாய்வு மற்றும் வேலை வடிவமைப்பு
பண்டங்கள் மற்றும் பணிகளை பணத்தின் அடிப்படையில் மாற்றம் செய்பவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
? சந்தையிடுகையாளர்? விற்பனையாளர்? வாடிக்கையாளர்? மேலாளர்
____ இதுவே உலகின் பழமையான பங்குச் சந்தையாகும்.
? தேசிய பங்குச் சந்தை? பம்பாய் பங்குச் சந்தை? இலண்டன் பங்குச் சந்தை? ஆம்ஸ்டர்டான் பங்குச் சந்தை
நுகர்வோர் சங்கங்களின் சர்வதேச அமைப்பு (IOCU) முதன் முதலில் நிறுவப்பட்டது
? 1967? 1965? 1987? 1960
இயக்குனர்கள் நிறுமத்தின் பணத்திற்கு -----ஆகிறார்
? பங்குதாரர்கள்? பொறுப்பாண்மையாளர்கள்? )முகவர்? வங்கியாளர்
சந்தையிடுகை கலவை என்பது சந்தையிடுகை திட்டமிடல் மூலம் நிறுவனத்தின் குறிக்கோள் ___ தேவை மற்றும் மன நிறைவு மூலம் லாபம் பெறுகிறது.
? சில்லறை விற்பனையாளர்? மொத்தவிற்பனையாளர்? விற்பனையாளர்? நுகர்வோர்
தன் வணிகர் பங்குச்சந்தையில் ஈடுபடுவது
? மற்ற தரகர்களுக்காக? அவர்களின் வாடிக்கையாளர்களுக்காக? தனது சொந்த நடவடிக்கைகளுக்காக? மற்ற உறுப்பினர்களுக்காக
-------புதிய தொழில் கொள்கையின் விளைவாகும் இதனால் உரிமம் முறை அகற்றப்பட்டது
? தனியார்மயமாக்கல்? உலகமயமாக்கல்? தாராளமயமாக்கல்? இவற்றில் எதுவுமில்லை
ஆட்சேர்ப்பு என்பது _______ அடையாளம் காண்பதற்கான செயல்முறை ஆகும்.
? சரியான நபர்? நன்கு செயலாக்குபவர்? சரியான வேலைக்கு சரியான நபர்? இங்கு குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை
நம்பிக்கையுள்ள வணிகர் என்பவர்
? காளை? கரடி? மான்? வாத்து
செபியின் தலைமையகம் _____ ஆகும்.
? மும்பை? சென்னை? கல்கத்தா? தில்லி
தூய சில்லரை விற்பனையாளர்--------- என அழைக்கப்படுவர்
? வியாபாரிகள்? நடவடிக்கை தரகர்கள்? முகவர்கள்? சந்தை உருவாக்குநர்கள்
கூட்டுப் பங்குத் தொழில் முனைவோரின் வேறு பெயர்.
? அகத் தொழில் முனைவோர்? மேலாளர்? பங்குநர்? தோற்றுவிப்பாளர்
ஒரு தனியார் நிறுமம் குறைந்தது ---------இயக்குனர்கள் இருக்க வேண்டும்
? 7? 5? 2? 3
கீழ் குறிப்பிடப்பட்டவையில் எது தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது
? கூட்டுறவுத் தொழில் முனைவு? தொழிற்சாலை தொழில் முனைவு? தொழில் துவங்கும் மற்றும் வளர்க்கும் தொழில் முனைவு? நவீன தொழில் முனைவு
சரக்கு விற்பனை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
? 1997? 1960? 1930? 1940
மனித வளம் என்பது ஒரு ____________ சொத்து.
? நடப்பு? கண்ணுக்கு புலனாகா? நிலையான? கண்ணுக்கு புலனாகும்
ஒவ்வொரு பங்குச்சந்தையின் ஆட்சிக் குழுவில் _____ உறுப்பினர்களை நியமிக்கும் பொருட்டு நிதி அமைச்சகம் செபியிடம் அதிகாரம் அளிக்கிறது
? 3? 6? 7? 5
அறிவியல் பூர்வ மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர்.
? ஃபோயல்? டேலர்? ஜேக்கப்? மேயோ
பின்வருவனவற்றுள் எது முக்கிய பணிகள் அல்ல?
? ஒழுங்கமைத்தல்? திட்டமிடுதல்? முடிவெடுத்தல்? பணியமர்த்துதல்
தொழில்முனைவோரை கீழ் குறிப்பிட்ட படி எப்படி வகைப்படுத்த முடியாது?
? புதுமை படைப்பவர்? ஊழியர்? இடர் தாங்கி? அமைப்பாளர்
திட்டமிடல் என்பது ___________ செயல்பாடு ஆகும்.
? தேர்ந்தெடுக்கப்பட்ட? பரவலான / ஊடுருவலான? எதுவும் இல்லை? தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பரவலான / ஊடுருவலான இரண்டும்
பணியாளர் சுழற்சி வீதம் என்பது நிறுவனத்தில் பணியாளர்களின் நி்லை __________பொழுது ஏற்படுகிறது.
? சம்பளம் பிரச்சனையின்? நிறுவனத்தை விட்டு வெளியே செல்லும்? மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை? நிறுவனத்திற்குள் உள்ளே வரும்
இணையத்திற்கு நுழைவு வாயில் என்பது
? சிபியு? வெப்நராங்? மோடம்? போர்டல்
ஜான் எஃப் கென்னடி அவர்களின் கூற்றுப்படி பின்வருவனவற்றுள் நுகர்வோர் உரிமையில் இடம் பெறாதவை எது?
? தெரிவிக்கும் உரிமை? பாதுகாப்பு உரிமை? நுகரும் உரிமை? தேர்ந்தெடுக்கும் உரிமை
புதிது புனைதல் மற்றும் தொழில் முனைவோர் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் இந்திய அரசு----- முயற்சிக்கிறது
? பெண்களுக்கு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புக்கான திட்டத்திற்கு ஆதரவு? விஞ்ஞான அடிப்படையில் அதிகாரமளித்தல் மற்றும் அபிவிருத்திகள்? அடல் இன்புவேஷன் சென்ட்ரஸ்? அடல் புதுமை புகுதல் திட்டம்
ஆட்சேர்ப்பு என்பது ______ மற்றும் _____ க்கு இடையே பாலமாக இருக்கிறது.
? வேலை தேடுபவர் மற்றும் முகவர்? உரிமையாளர் மற்றும் வேலைக்காரன்? வேலை வழங்குநர் மற்றும் உரிமையாளர்? வேலை தேடுபவர் மற்றும் வேலை வழங்குநர்
யார் ஒருவர் நிறுமத்தின் செயலராக முடியும்.
? தொழிற் சங்கம்? தனிநபர்? கூட்டுறவு சங்கம்? கூட்டாண்மை நிறுமம்
கீழ் குறியிடப்பட்டவை களில் எது உற்பத்தி காரணி?
? உழைப்பு? நிலம்? மேற்கூறிய அனைத்தும்? தொழில் முனை
விளம்பரம் என்பது ஒரு _____ஆட்சேர்ப்பு வளமாகும்.
? புறத்திறனீட்டல்? புற வளங்கள்? முகவர்? அக வளங்கள்
பணி மாற்றம் என்பது ஒரு ______ ஆட்சேர்ப்பு வளமாகும்.
? புற வள? இங்கு குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை? புறத்திறனீட்டல்? அக வள
ஆட்சேர்ப்பு மற்றும் தேர்ந்தெடுத்தல் செயல்முறையின் இலக்கு ____________
? நன்கு செயலாக்குபவர்? மேலே குறிப்பிட்ட ஏதுமில்லை? சரியான வேலைக்கு சரியான நபர்? சரியான நபர்
பணியாளர்களை தேர்ந்தெடுப்பதில் பின்வருவனவற்றில் எவை பல்வேறு பண்புகளை அளவிட பயன்படுகிறது வேட்பாளர்கள்?
? உளவியல் சோதனை? அணுகுமுறை டெஸ்ட்? உடல் பரிசோதனை? நிபுணத்துவம் சோதனைகள்
------ என்பவர் நவீன சந்தையியலின் மன்னர் ஆவார்
? நுகர்வோர்? உற்பத்தியாளர்? மொத்த வியாபாரி? சில்லறை வியாபாரி
முதலில் வேலை, அடுத்து மனிதர் என்பது ஒரு ____ கோட்பாடு
? நேர்காணல்? பயிற்சி? பணியமர்த்தல்? சோதனை
தேர்வு பொதுவாக ஒரு _____ செயலாக கருதப்படுகிறது.
? இயற்கை? எதிர்மறை? நேர்மறை? இவை ஒன்றும் இல்லை
தேசிய நுகர்வோர் மறுவாழ்வு குழுவின் தலைவர் யார்.
? மேலே குறிப்பிட்டவை அல்ல? இந்தியத் தலைவர்? பிரதம மந்திரி? இந்திய உச்சநீதிமன்ற சேவை அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி
நிறுமத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் --------க்கு பேச உரிமை இல்லை.
? இயக்குனர்? பகராள்? பங்குனர்? தணிக்கையாளர்
தேசிய பங்குச் சந்தையில் புறத்தோற்றமற்ற பத்திர வர்த்தகம் தொடங்கிய ஆண்டு _____ ஆகும்.
? டிசம்பர் 1998? ஜீன் 1998? ஜனவரி 1996? டிசம்பர் 1996
குறியிலக்கு மேலாண்மையானது ..............என்பவரால் அமெரிக்காவில் பிரபலப்படுத்தப்படடது.
? பேராசிரியர் ரெட்டின்? ஜார்ஜ் ஓடியன்? ஹென்றி போயல்? எப்டபுள்யூ டெய்லர்
சிறந்த வேலை செயல்திறனை உறுதிப்படுத்துவதற்காக பணியாளர்களின் திறன் நிலைகளை எது மேம்படுத்துகிறது?
? ஆட்சேர்ப்பு? தேர்ந்தெடுப்பு? செயல்திறன் மதிப்பீடு? பயிற்சி
பயிற்சி பெறுபவர் உயர் அதிகாரி அல்லது மூத்த தொழிலாளர்களுக்கு மிகவும் நெருக்கமானவராக இருக்கும் முறை
? பங்கு நாடகம்? தொழிற் பயிற்சி முறை? புதுப்பிக்கும் பயிற்சி? தொழிற்சாலைக்குள் பயிற்சி முறை
வணிகத்தின் பரந்த சூழல் ஒரு ---- காரணியாகும்
? கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது? சமாளிக்க முடியாதது? சமாளிக்க கூடியது? கட்டுப்படுத்த முடியாது
வணிக மாற்றுச்சீட்டுகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான சந்தையை _____ என்று அழைக்கலாம்.
? வணிகத்தாள் சந்தை? மூலதனச் சந்தை? வணிக இரசீது சந்தை? கருவூல இரசீது சந்தை
-------------திட்ட அறிக்கையின் துணிகரம் செய்வதற்கான நெறிமுறையை உள்ளடங்கியது
? வங்கியர்? தொழில் முனைவோர்? கடன் அளிக்கும் நிறுவனம்? அரசு
மூலதனச் சந்தை என்பது ________ க்கான ஒரு சந்தை ஆகும்.
? நடுத்தர கால நிதி? நீண்ட கால நிதி? குறுகிய கால நிதி? குறுகிய கால நிதி மற்றும் நடுத்தர கால நிதி
பங்கு பரிவர்த்தனை சந்தை மேலும் இவ்வாறு அழைக்கப்படுகிறது
? உள்ளூர் சந்தை? களச்சந்தை? பத்திரங்களின் சந்தை? தேசிய சந்தை
முந்தைய பங்குதாரர்களுக்கு பங்குகளின் விலையை குறைத்து அவர்களுக்கு சாதகமாக வழங்குவது-----
? சாதாரண பங்கு? உரிமைப் பங்கு? ஊக்க பங்கு? முன்னுரிமைப் பங்கு
கீழ்கொடுக்கப்பட்டுள்ள கூறுகளில் சந்தையிடுகை கலவைக்கு தொடர்பு இல்லாத ஒரு கூறு எது?
? இடக் கூறு? விலை கூறு? திட்டக்கூறு? பொருள் கூறு
உடனடிச் சந்தை என்பது நிதிக் கருவிகளை விநியோகம் செய்வதும் மற்றும் ரொக்கம் செலுத்துவதும் ______ நடைபெறும் ஒரு சந்தை ஆகும்.
? எதிர்காலத்தில்? ஒரு மாதத்திற்குப் பின்னர்? நிலையானது? உடனடியாக
இணையம் மூலம் பொருட்கள் (அ) சேவைகளை விற்பனை செய்யும் முறையை........ என்கிறோம்.
? பசுமை சந்தையிடுதல்? மின் சந்தையிடுதல்? மெட்டா சந்தையிடுதல்? சமூக சந்தையிடுதல்
சமூக சந்தைப்படுத்துதல் என்பது ____ யுடன் தொடர்புடையது
? சமூகமாற்றம்? சமூக தீமை? சமூக வகுப்பு? சமூகம்
மனித வள மேலாண்மை ____________ உறவினை நிர்ணயிக்கிறது.
? உரி்மையாளர், வேலைக்காரன்? முதலாளி, தொழிலாளி? அக, புற? முதல்வர், முகவர்
நுகர்வோர் இயக்கத்தின் தந்தை யார்?
? ஜவர்கலால் நேரு? மகாத்மா காந்தி? ஜான் எஃப் கென்னடி? ரால்ப் நேடர்
சந்தையில் உயர் நிலையில் இருப்பவர் யார்?
? விற்பனையாளர்? மொத்த விற்பனையாளர்? வாடிக்கையாளர்? சில்லறை விற்பனையாளர்
நிறுமச் சட்டப்படி இயக்குனர்கள் மூலம்----- நியமிக்கப்பட வேண்டும்.
? நிறும சட்ட வாரியம்? நிறுமத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்? இயக்குனர்கள் குழு? மத்திய அரசு
பொருட்கள் விற்பனைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
? 1985? 1962? 1972? 1930
நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒவ்வொரு ஆண்டும்------ நுகர்வோர் பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
? மார்ச்15? ஏப்ரல்15? ஆகஸ்ட்15? செப்டம்பர்15
பணிவழியற்ற பயிற்சி எங்கு அளிக்கப்படுகிறது?
? தொழிற்சாலைக்கு வெளியே? வகுப்பறையில்? விளையாட்டு மைதானத்தில்? வேலையில்லா நாட்களில்
நுகர்வோரின் உரிமைகள் அவர்கள் கொண்டுள்ள நிலையில்-----ஆகும்
? விற்பனை அதிகப்படுத்துதல்? அளவீடுகள்? பொறுப்புகள்? கடமைகள்
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்.
? 15.04.1987? 01.04.1986? 15.04.1990? 01.01.1986
நிறுமம் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து --------மாதத்திற்குள் முதலாண்டு பொதுக்கூட்டத்தை கூட்டப்பட வேண்டும்.
? 21? 15? 18? 12
சந்தையிடுகையில் சந்தையிடுகையாளர் முதலில் தெரிந்து கொள்ள விரும்புவது
? பொருளின் தரம்? வாடிக்கையாளரின் தேவைகள்? வாடிக்கையாளரின் பின்புலம்? வாடிக்கையாளரின் தகுதி
பொருட்கள் அல்லது சேவைகளின் மதிப்பு மற்றும் இழப்பீட்டுத் தொகை ஆகியவற்றிற்கு அதிகமாக இருந்தால் மாநில ஆணையம் புகார் தெரிவிக்கலாம்.
? 20 லட்சத்திற்கு மிகையாக ஆனால் ஒரு கோடிக்கு மிகாமல்? 4 லட்சத்திற்கு மிகையாக ஆனால் 20 லட்சத்திற்கு மிகாமல்? 2 லட்சத்திற்கு மிகையாக 5 லட்சத்திற்கு மிகாமல்? 3 லட்சத்திற்கு மிகையாக ஆனால் ரூபாய் 5 லட்சத்திற்கு மிகாமல்
VUCA ……… , ……….. , ………. , ………
? மதிப்பு, தவிர்க்க இயலாதது, நிறும மற்றும் அதிகாரம்? மாற்றம், கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது, நிறுமம், ஏலம்? மேற்கூறிய அனைத்தும்? மதிப்பு, நிச்சயமின்மை, சிக்கலானது, தெளிவு இல்லாதது.
-----------கூட்டம் நிறுமத்தின் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கூட்டப்படும்.
? ஆண்டுபொது? சிறப்பு? சட்டமுறை? வகுப்பு
ஒரு நிறுவனத்திற்குள் உள்ள காரணிகள்---- சூழல் ஆகும்
? மேற்கூறிய அனைத்தும்? புற நோக்கியான்? சக மனிதர்கள்? அக சிந்தனையாளர்
-----------நிதி ஆதாரங்கள் தொழில்நுட்ப அறிவு தொழிலாளர் ஆதாரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் சந்தைதிறன் மற்றும் லாப தன்மை ஆகியவற்றை ஆதாரங்களாக கொண்டிருக்கிறது
? தொழில்நுட்ப அறிக்கை? வளர்ச்சி அறிக்கை? திட்ட அறிக்கை? நிதி அறிக்கை
குறுகிய கால நிதி ஆதாரங்களை ஏற்படுத்துவதற்காக பணச்சந்தையில் நிறும அமைப்புகள் வெளியிடும் கடன் ஆவணங்கள் ____ என்று அழைக்கப்படுகிறது.
? வணிகத் தாள்? கருவூல இரசீதுகள்? வைப்புச் சான்றிதழ்? அரசுப் பத்திரங்கள்
இரண்டு முக்கிய வாணிப சூழல்கள் …………. மற்றும் ………….. ஆகும்.
? உட்புறம் மற்றும் வெளிப்புறம்? நல்லது மற்றும் கெட்டது? அனுமதிக்கப்பட்டது மற்றும் அனுமதிக்க முடியாது? நேர்மறை மற்றும் எதிர்மறை
நாட்டில் _____ பங்குச் சந்தைகள் உள்ளன.
? 21? 25? 24? 20
பின்வருவனவற்றுள் சரிபார்ப்பு செயல்பாடு எது?
? ஒழுங்கமைத்தல்? திட்டமிடுதல்? பணியமர்த்துதல்? கட்டுப்படுத்துதல்
பொதுத் துறைக்கு ஒதுக்கப்பட்ட தொழில்களை தனியார் துறைகள் துவங்க அனுமதிப்பது ……. ஆகும்
? தனியார்மயமாக்கல்? உலகமயமாக்கல்? தாராளமயமாக்கல்? பொது நிறுவனம்
நுகர்வோரியல் எனும் சொல் தோன்றிய ஆண்டு.
? 1960? 1954? 1958? 1957
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளில் எது வாணிக பணியை சார்ந்து இருக்காது?
? திட்டமிடல்? ஒருங்கிணைப்பு? கணக்கியல் பணி? வாய்ப்பை கண்டறிதல்
மாவட்ட மன்றத்தின் தலைவர் யார்.
? உச்சநீதிமன்ற நீதிபதி? மேலே குறிப்பிட்டவை எதுவும் இல்லை.? உயர் நீதிமன்ற நீதிபதி? மாவட்ட நீதிபதி
கீழ்க்கண்டவற்றுள் எது பங்குகள் மற்றும் பத்திரங்களை வாங்கி, விற்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது
? பங்கு சந்தை? உள்ளூர் சந்தை? குடும்ப சந்தை? தயாரிப்பு பொருள் சந்தை
புதிய பொருளாதாரக் கொள்கை ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது
? 2013? 2015? 1991? 1980
இணையவழி ஆட்சேர்ப்பு என்பது ____ மூலமே சாத்தியம்.
? 4 ஜி? இணையம்? அகன்ற வரிசை? கணினி
நம்பிக்கையற்ற ஊகவணிகர்கள் என்பவர்
? காளை? மான்? வாத்து? கரடி
விற்பனை ஒப்பந்தத்தில் யாருக்கு விற்பதற்கு உரிமை உண்டு?
? வாடகை எடுப்பவர்? விற்பவர்? அனுப்ப பெற்றவர்? வாங்குனர்
மாற்றுமுறை ஆவணச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
? 1981? 1881? 1818? 1994
மாற்றுச்சீட்டு ஈடுபட்டுள்ள தரப்பினர்கள் எத்தனை பேர்?
? 3? 6? 2? 4
மாற்றுமுறை ஆவணச் சட்டம் 1881 பிரிவு 6 படி எதைப்பற்றி இயம்புகிறது?
? காசோலை? மேற்கூறிய எதுவும் இல்லை? மாற்றுச் சீட்டு? கடனுறுதிச் சீட்டு
எத்தனை மாதங்களுக்கு பின் காசோலை காலாவதியாகிறது?
? ஐந்து மாதங்கள்? நான்கு மாதங்கள்? ஒரு மாதம்? மூன்று மாதங்கள்
நவீன சந்தையியலின் இறுதியான நோக்கம்.
? சமுதாயத்திற்கு சேவை? அதிகமான லாபம்? குறைவான லாபம்? நுகர்வோர் திருப்தி
மனித வள மேலாண்மை என்பது ___________ மற்றும் ___________ ஆகும்.
? வரலாறு மற்றும் புவியியல்? மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை? கோட்பாடு மற்றும் நடைமுறை? அறிவியல் மற்றும் கலை
மேலாண்மை என்பது ஒரு................
? அறிவியல்? கலை மற்றும் அறிவியல்? கலை? கலை அல்லது அறிவியல்.
ஒரு பொது நிறுமத்தில் செலுத்தப்பட்ட மூலதனம் ரூபாய் -------அல்லது அதற்கு மேல் இருக்கும் பொழுது சிறிய பங்குதாரர்களால் இயக்குனர்கள் தேர்ந்தெடுக்கப்படலாம்.
? 5 கோடி ரூபாய்? 3 கோடி ரூபாய்? 1 கோடி ரூபாய்? 7 கோடி ரூபாய்
சமூக ஊடக சந்தைப்படுத்துதலை சிறப்பாக செயல்படுத்துவது __ மாற்றுவிகிதத்தை அதிகரிக்கும்
? வாங்குபவரிலிருந்து மற்று ஒரு வாங்குபராக? வாடிக்கையாளரிலிருந்து வாங்குபவராக? சில்லறை வியாபாரிலிருந்து வாடிக்கையாளராக? சந்தையாளருக்கு நேரடி தொடர்பு
---------பொருட்கள் சேவைகள் மூலதனம் மற்றும் உழைப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக தேசிய பொருளாதாரங்களுக்கு இடையில் தடைகள் அகற்றுவதற்கு ஏற்படுத்தப்படும் விளைவாகும்.
? தனியார்மயமாக்கல்? உலகமயமாக்கல்? தாராளமயமாக்கல்? வெளிநாட்டு வர்த்தகம்
................. முறை தனிப்பட்ட வலிமை மற்றும் பொறுப்பிற்கு முழுவடிவம் கொடுக்கிறது.
? முதுகலை வணிக நிர்வாகம்? விதிவிலக்கு மேலாண்மை? முதுகலை வணிக மேலாண்மை? குறியிலக்கு மேலாண்மை
அனைத்து இந்திய அரசாங்கங்களும் மின்னணு முறையில் கிடைக்கச் செய்ய இந்திய பொருளாதாரத்தை நவீனமயமாக்க ----------முன்முயற்சி தொடங்கப்பட்டது
? ஸ்டேட் ஆப் இந்தியா? டிஜிட்டல் இந்தியா? இந்தியாவில் தயாரிப்போம் திட்டம்? ஸ்டாண்ட் அப் இந்தியா
நிறுமத்தின் செயலர் அந்த நிறுமத்தின் ஓர் --------ஆவார்
? உறுப்பினர்? ஊழியர்? தன்னிச்சையான ஒப்பந்ததாரர்? இயக்குனர்
கூட்டு முதலீட்டு திட்டங்களின் செயல்பாட்டை பதிவு செய்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் _________ எனப்படுகிறது.
? பரஸ்பர நிதிகள்? புறத்தோற்றமற்ற பத்திரங்கள்? மறுபுறத்தோற்றமற்ற பத்திரங்கள்? பட்டியல்
---------இந்தியாவை உலகளாவிய வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மையமாக மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
? இந்தியாவில் தயாரிப்போம் திட்டம்? வடிவமைப்பு இந்தியா? டிஜிட்டல் இந்தியா? ஸ்டார்ட் அப் இந்தியா
ஒரு நபரின் கருத்து மற்றும் எண்ணங்களின் வெளிப்பாட்டின் மூலம் நிறுவனத்தை தோற்றுவித்தால் அவர்-----
? )பதிவாளர்? தோற்றுவிப்பாளர்? இயக்குனர்? நிறும செயலாளர்
ஒரு நிறுமம் தனது பதிவு அலுவலகம் அமைந்துள்ள இடம் பற்றிய அறிக்கையை -------நாட்களுக்குள் பதிவாளருக்கு தெரிவிக்க வேண்டும்.
? 30 நாட்கள்? 14 நாட்கள்? 21 நாட்கள்? 60 நாட்கள்